THE FUTURE IS HERE

Artificial Intelligence and its impact on Jobs in the future -(Eng Sub)| எந்த துறைகள் பாதிக்கப்படும்

The young talents have always been one of the greatest strengths of India. But times are changing. Artificial intelligence (AI) is the next big thing in the history of human inventions and technologies that is going to change the world topsy-turvy. This video alerts us about the changing trends in the international horizons and how India is going to be impacted in the times to come. #ArtificialIntelligence #AI

A shocking revelation is that AI-triggered unemployment is more threatening than even the COVID-triggered job crisis and economic instability.#unemployment #JobsInIndia

Saravanan Nagaraj is a technology enthusiast who takes us through the changing employment opportunities and the need for India to revisit its economic and technology policies.

While Saravanan expresses his surprise on the media’s silence on this issue, here’s a list of questions answered in this video:

*What is Artificial Intelligence?

*Can artificial intelligence aka AI replace human jobs?#JobOpportunities

*AI is now a buzz in the Western countries. How is the rest of the world going to adapt to this fast-growing technology?

*What is basic universal income?

*How countries like Finland and Canada are planning to face AI-triggered unemployment?

*Is India preparing itself for providing alternate life resources to people who lose jobs because of AI? #jobloss

*What are the industries that are going to take a hit by Artificial Intelligence?

*Do you think IT is the only sector that’s going to be badly impacted by AI?

*Sectors like banking provide a lot of employment opportunities to lakhs and lakhs of people. What happens when automation takes their jobs?

*Are bots going to replace customer service and answer our calls and queries?

*Medical diagnosis and clinical examination can also be automated and mechanized by AI in the very near future. Can’t believe your eyes?

Here’s more to leave you stunned. Bots are going to do medical surgeries too, in another 20 years or so. For more detailed information on this, catch up with Saravanan Nagaraj.

There’s a lot more interesting information in store for you in this video. Catch up with Saravanan Nagaraj to learn more about AI and its incredible impacts. Guess what, there’s another video to follow up.

#Tamil

இந்தியாவின் பலமாக எப்போதும் கருதப்படுவது அதன் இளமையான மனிதவளம். ஆனால், காலங்கள் மாறி வருகின்றன. செயற்கை நுண்ணுணர்வு எனப்படும் artificial intelligence (AI) என்கிற புதிய தொழில்நுட்பம் இந்தியர்களின் வேலைவாய்ப்புகளை எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பதே இந்த வீடியோவின் சாராம்சம்.

உலக அரங்கில் ஏற்படும் தொழில்துறை மாற்றங்களும் அது எவ்வாறு இந்தியாவை பாதிக்கும் என்பதையும் முழுமையாக அறிய இந்த வீடியோவைக் காணுங்கள்.

தொழில்நுட்ப ஆர்வலரான நமது சரவணன் நாகராஜ், இந்தியா தன் தொழில்துறை மற்றும் பொருளாதார கொள்கைகளை உடனே சீர்தூக்கி அலசி ஆராய வேண்டிய அவசியத்தை இந்த கானொளியில் விளக்குகிறார்.

ஆச்சரியமான தகவல் என்ன என்றால் – கொரோனாவைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு பாதிப்புகளுக்கு சற்றும் குறைவில்லாமல், சொல்லபோனால் அதை விட அதிக பாதிப்புகளை விளைவிக்கப் போவதாக Artificial Intelligence இருக்கப் போகிறது என்கிறார் சரவணன்.

இதைப் பற்றிய செய்திகளை எந்த ஊடகமும் விவாதிப்பதே இல்லை என்பது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் சரவணன், கீழே உள்ள கேள்விகளுக்கான விளக்கங்களையும் இந்த வீடியோவில் வழங்குகிறார்.

*செயற்கை நுண்ணுணர்வு என்றால் என்ன?

*Artificial Intelligence-ஆல் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் இருக்கிறதா?

*மேற்கத்திய நாடுகளில் Artificial Intelligence பரவலாக அறிய படுகிறது. ஏனைய நாடுகள் எவ்வாறு Artificial Intelligence-க்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள போகின்றன?

*உலகளாவிய அடிப்படை ஊதியம் எனப்படுவது என்ன?

*Artificial Intelligence-இனால் பறிபோக இருக்கும் வேலைவாய்ப்புகளை ஈடு செய்ய பின்லான்ட், கெனடா போன்ற நாடுகள் எவ்வாறு தங்களை தயார் செய்து வருகின்றன?

*இந்தியா மாற்று வேலைவாய்ப்புத் திட்டம் ஏதும் தயார் செய்து வருகிறதா?

*Artificial Intelligence-இனால் எந்த எந்த துறைகள் பாதிக்கப் பட இருக்கின்றன?

*தகவல் தொழில்நுட்பம் மட்டுமே Artificial Intelligence-இனால் பாதிக்கப் பட போகிறது என்று நினைக்கிறீர்களா?

*Artificial Intelligence – வாடிக்கையாளர் சேவை துறையையும் புரட்டிப் போட போகிறதா?

*மருத்துவத்தில் Artificial Intelligence-ன் பாதிப்பு என்ன?

இன்னும் 20 ஆண்டுகளில் Artificial Intelligence-ஏ மருத்துவ சிகிச்சைகளையும் பார்த்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? இன்னும் நிறைய தகவல்கள் சரவணன் நாகராஜ் வழங்க இருக்கிறார்.

இன்னும் இது போன்ற Artificial Intelligence பற்றிய மேலும் ஸ்வாரசியமான பல தகவல்களை சரவணன் நமக்கு வழங்குகிறார். இந்த வீடியோ ஒரு தொடர்தொகுதி.இதன் அடுத்த பகுதிக்குக் காத்திருங்கள்.

இணைந்திருங்கள் #AweSamVideos-உடன்!

At AweSam videos, we aim to democratize learning and widen the arena of learning in the digital space. In this channel, our speakers and presenters cover different interesting topics on science, technology, history, research, psychology, etc. – anything under the Sun in precise.

Subscribe to our channel to hear stories that you haven’t heard before.

Follow us on Facebook: https://www.facebook.com/AweSamVideos